Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்
கிரகங்களின் செயல் பாட்டின் விளக்கங்கள்

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஓரு பதிவு செய்திருந்தேன். அதில் சனிஸ்வார் பகவான் விருச்சிகம் மண்டலத்தில் இருக்கும் போது தீவிரவாதத்தையும், பயங்காரவாதத்தையும் அழிப்பார் என்று சொல்லிஇருந்தேன் அது போல் நவம்பர் 8-ந் தேதி 500, 1000,ருபாய் நோட்டு தாள்கள் செல்லாது என்று நம் நாட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு அதன் மூலம் தீவிரவாதமும் பயங்காரவாதமும்,ஒழிக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறினா்கள். அது போல் நவம்பர் 8-ந் தேதி 500, 1000,ருபாய் நோட்டுக்கள் 50 நாட்களில் மாற்றி கொள்ளலாம் என்று ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அறிக்கை மூலம் பல தரப்பட்ட நடவடிக்கை கொண்டு முடியும் நாளில் இறுதியி்ல் பிரதமர் மோடி அவர்கள் அனைவருக்கும் பகைக்கு உள்ள ஆனார். இந்தவிஷயத்தில்கிரகம்எப்படிசெயல்பட்டுவந்ததுஎன்றால் விருச்சிகம் மண்டலம் பிரதமர் மோடிக்கு அது லக்கனம். சனிஸ்வார்பகவான் அவார்க்கு அது பகை வீடுஆனால் லக்கினாதிபதி செவ்வாய் கோச்சாரம், ரீதியில் மகரமண்டலத்தில் செவ்வாய் இருந்தால் அது ஆவார் உச்ச வீடு (மண்டலம்) இதனால் இந்த செயல் வெற்றிகாரமாக முடிந்தது. ஆனால் இதற்கு முன்பு இருந்த முன்னால் பிரதமர் லால்பாகதூர் சாஸ்திரி ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்லி அதை நடைமுறை செய்ய முடியாமல் பதவியை ராஜனாமா செய்தார். அதை போல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிதுன லக்கனத்தில் பிறந்து குருதிசையில் சனிபுத்தி நடை பெற்ற காலத்தில் காலாமனார். ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட நோய்கள் மிக மர்மமாக உள்ளது. சனிஸ்வார் பகவான் விருச்சிகம் மண்டலத்தில் கேட்டை நட்சத்திரத்தில் சென்று வக்கரமாகும் சமயத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு நோயிக்கான சிகிச்சை அளிக்க பட்டது. பின்னர் சனிஸ்வர பகவான் அனுஷம் நட்சத்திரத்தில் வக்கரகதி சென்று நிவர்த்தி யான காலத்தில் அவர்ருக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வார்டு திரும்பினார். மீண்டும் சனிஸ்வர பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சென்ற போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவருக்கு நோய் அதிகரித்து காலமானர். (விருச்சிகம் ஒரு ரகசியம் மண்டலம்) அந்த மண்டலத்தில் இருந்து சனி புத்தி நடைப்பெற்றதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து மிகவும் ரகசியமாக உள்ளது. சனிஸ்வர பகவான் தனூர் மண்டலத்தில் செல்லும் காலத்தில் அனைத்தும் ரகசியமும் வெளிவரும். ஒருவர் உடைய ஜாதகத்தில் மிகவும் முக்கியமான ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம் பார்வை எல்லாம் தெளிவாக பார்க்க வேண்டும். என்பதினை இதன் முலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe: